தேசிய பாதுகாப்பு அடிப்படையில் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் வர்த்தகர்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மத்திய அரசு இதற்காக புதிய வர்த்தக விதிகளை கொணடு வந்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை சீன நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது.

India has put restrictions on traders from nations sharing border on grounds of defence and national security. The move is expected to affect Chinese firms

#IndiaChinaBorder
#IndiaChinaBorderFight
#IndiaIdeasSummit